பொன்னிற சோலையில் மின்னும்
ponnira solaiyil minnum
பொன்னிற சோலையில் மின்னும் வெண்ணிற மக்களைப் போல் இந்நிலம் வந்த நம் தேவன் உன்னையும் அழைக்கின்றாரே - பிரியமாப்
காலங்கள் அவர் கரத்தில் உள்ளதை அறியாயோ - உனது நாட்களை போக்கிடாதே நாதன் வருகின்றாரே எண்ணிப்பார் மன்னிப்பார்
மோசம் போக்கிடும் உலகம் இதில் மானிடர் படுவது தாபம் - யாவும் தீர்த்திட வந்தவர் இயேசு நீக்கிடுவார் உந்தன் பாரம் சிந்திப்பாய் சந்திப்பார்
பாடுகள் சகிக்க வந்தார் பாசம் உன் மேல் கொண்டதால் தேடுவோர் கண்டடைவார் நாடுவாய் அழைக்கின்றாரே உண்மையாய் - நன்மைக்காய்