பொன் மங்கிநிறமும் மாறி
pon manginiramum maari
பொன் மங்கிநிறமும் மாறி அழிந்து போகுமானால் இரும்பின் நிலை என்ற நீதிமானே இரட்சிக்கப்படுதல் அரிய செயல் என்றால் துரோகியின் நிலை என்ன
மோசே என்னும் தேவ மனிதன் பசும்பொன் போலவே விளங்கிடினும் கானான் போகவில்லையே - அவன் நீயும் உனையே தேவப் பிள்ளையே நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீர்ப்பிலே கோதுமை பறக்க பதர் எம்மாத்திரம்
காலம் இனியும் செல்லாதே கடைசி செய்தியை அறிவிப்பாயே சோர்ந்து போகாமலே - மனம் ஆவியானவர் துணை செய்வார் ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை உடையவன் பேசாவிட்டால் கல்கள் கூப்பிடுமே