பிரசன்னரே பிரசன்னரே
pirasannarae pirasannarae
பிரசன்னரே பிரசன்னரே அணைத்துக்கொள்ளும் பிரச்சனத்தால் -2
ஆராதனை என் இயேசுவுக்கு ஆராதனை என் ராஜனுக்கு -2
சீனாய் மலையிலே மோசேயோடு பேசினீரே -2 என்னோடு நீர் பேசும் ஐயா -2
பத்மோ தீவிலே யோவானுக்கு வழிபட்டிரே -2 என் கண்களைத் திறந்திடும் உம் முகத்தைப் பார்க்கணுமே -2
ஒரேப் பர்வத்தில் எலியாவை தேற்றினீரே -2 என்னையும் நீர் தேற்றும் ஐயா -2