பிரசன்னம் உம் பிரசன்னம்
pirasannam um pirasannam
பிரசன்னம் உம் பிரசன்னம் சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் சபையை நிரப்பணுமே
பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே
உம் பிரசன்னத்தால் பர்வதம் உருகுமே உம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னத்தால் பர்வதம் உருகுமே உம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே
உம் பிரசன்னம் நிரம்பணுமே என்னில் நிரம்பி வழியணுமே உங்க பிரசன்னம் நிரம்பணுமே என்னில் நிரம்பி வழியணுமே