பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
pirandhuvittaar pirandhuvittaar
பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில் அவர் பிறந்ததினால் குதுகலம் பார் எங்கள் சபையில்
பாவ சாப ரோகம் தீர்க்கும் தேவ மைந்தனாம் இந்த பாவ உலகை மீட்க வந்த இயேசு ராஜனாம் கர்த்தத்துவம் அவரின் தோளில் கடலை போலவே மகிமையை துறந்த தேவன் முன்னணை மேலே (2)
அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர் நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர் (2) அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம் பறந்து போய்விடும் அவர் கால்கள் பட்ட இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும் (2) அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர் நித்தியபிதா இவர் சமாதாப்பிரபு இவர் (2)