பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
pirandhaar pirandhaar pirandhaar
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பாரினை மீட்டிட பரமன் இயேசு பரிசுத்தராய் பிறந்தார் (2)
1.நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே - இன்று
2.சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் - இன்று