பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து
pirandhaar pirandhaar kiristhu
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க
அவரே வெளிச்சம் அவரே சத்தியம் அவரே நித்தியம் அவரே நிச்சயம்
மண்ணில் சமாதானம் விண்ணிலும் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மாந்தர் யாவரும் போற்றிப் பாடுங்கள் நாதன் இயேசுவை வாழ்த்திப் பாடுங்கள