பிரே ஃபார் இந்தியா
pirae hpaar indhiyaa
பிரே ஃபார் இந்தியா - 12 உங்கள் இந்தியா எங்கள் இந்தியா நமது இந்தியா - (2)
1. இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்க்கு மக்களின் வறுமை நீங்குவதற்கு பிரிவினை எல்லாம் மாறுவதற்க்கு எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்க்கு
2. ஜாதிமதங்கள் ஒன்றாய் சேர நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய இந்தியா முழுவதும் செழிப்பாய் மாற