பின்மாரியின் அபிஷேகம்
pinmaariyin abishegam
பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாக பொழிந்திடுமே ஆவியின் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடும் பெருங்காற்று வீசிடுமே ஜீவ நதியாக பாய்ந்திடும்
எலும்பு பள்ளத்தாக்கில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கார்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாக பொழிந்திடுமே
சீனாய் மலையின் மேலே அக்னி ஜிவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே