பிளந்ததாம் பாறையே
pilandhadhaam paaraiyae
பிளந்ததாம் பாறையே உம்மில் நான் மறைவேனே சங்கீதமே எனக்கானந்தமே உம்மில் சார்ந்திடும் அனைவர்க்கும் ஆறுதலே உம் ஆத்மபெலன் எனக்கிந்திடுமே
உலகத்தில் கஷ்டம் உண்டு வாழ்வில் ஜெயித்தவர்கூட உண்டு தீ அம்புகள் சாத்தான் எய்திட்டாலும் உம் சிறகின் மறைவில் அபயம் தாரும்
நீசன் என்று நான் கதறிட்டாலும் துணையாய் யாரும் இல்லாமலே தலையணையாய் கல் ஒன்றைக் கண்டவனும் ஓர் ஏணியில் தூதர்கள் கண்டதுபோல்