பிதாவே உம்மை நேசிப்பேன் Father we love you
pidhaavae ummai nesippen Father we love you
பிதாவே உம்மை நேசிப்பேன் ஆராதிப்பேன் பணிவேன் உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவேன் மகிமைப்படுத்திடுவேன் உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் ஆவியே உம்மை நேசிப்பேன்
Father we love you We worship and adore you Glorify your name in all the earth Glorify your name In all the earth
Jesus we love you Spirit we love you