பிதாவே கெஞ்சிக் கேட்கிறேன்
pidhaavae kenjik ketkiren
1. பிதாவே கெஞ்சிக் கேட்கிறேன் அருள்வீர் என்று அறிந்து இந்த நாளுக்கு வேண்டிய பெலனைத் தந்து நடத்தும். சோதனையை ஜெயித்திட வல்ல தேவா பெலன் தாரும் நாளுக்கு நாள் பெலன் தாரும் இதுவே எந்தன் ப்ராத்தனை.
2. முள்ளில்லாத பாதையினை ஒருபோதும் கேட்கவில்லை வாழ்கையின் சுமை தாங்கிட மாத்ரம் நீர் பெலன் தந்திடும். சோதனையை ஜெயித்திட வல்ல தேவா பெலன் தாரும் நாளுக்கு நாள் பெலன் தாரும் இதுவே எந்தன் ப்ராத்தனை.
3. இவ்வேளையின் தேவைக்கான அருளப்பட்டுள்ள பெலன் அன்றாட கஷ்டம் தாங்கிட போதிய ஆசீர்வாதமாம். சோதனையை ஜெயித்திட வல்ல தேவா பெலன் தாரும் நாளுக்கு நாள் பெலன் தாரும் இதுவே எந்தன் ப்ராத்தனை.