பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
pethlagemilae maattuthozhuvathilae
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2 பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே நம்மை மீட்டிடவே-2
1.தாவீதின் ஊரில் கிறிஸ்து என்னும் இரட்சகர் நமக்காய் பிறந்தாரே பயம் வேண்டாம் கலக்கம் வேண்டாம் எல்லாம் பார்த்துக்கொள்வார்-2
உன்னத தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் நன்மை உண்டாகட்டும்-2
பல்லவி
Merry Christmas Merry Christmas இயேசு பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார்-2
2.சுவிசேஷத்தை பிரசங்கித்திட இயேசு வந்தாரே குணமாக்கிடவும் விடுதலை தரவும் பரலோகம் விட்டு வந்தார்-2
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கின்றார் நித்திய நித்திய காலமாய் அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே
பல்லவி
Merry Christmas Merry Christmas இயேசு பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார்-2