பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
pethlagem ennum thaaveedhin ooril
பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் பிறந்தனர் இயேசு பெருமான்
பாவியை மீட்க பரலோகம் விட்டு பூலோகத்தில் உதித்தார் - பெத்லகேம்
1. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து விண்ணோர்கள் போற்றும் தேவா
2. தொழுவத்தில் பிறந்த பாலனை பணிய பொன் தூபம் போளம் படைத்தார்