பெத்லகேம் என்னும் ஸ்மால் சிட்டி
pethlagem ennum smaal sitti
பெத்லகேம் என்னும் ஸ்மால் சிட்டி (Small City) என் இயேசு பிறந்ததால் பியூட்டி (Beauty)-2 உன்னையும் என்னையும் மீட்கும்படி தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே-2
பிறந்தாரே வந்தாரே இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே-2
1.விண்ணையும் மண்ணையும் படைத்தவர் உன்னையும் என்னையும் நினைத்தார்-2 நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே தம்மையே பலியாக தந்தாரே-2-பிறந்தாரே
2.மரணமே இல்லாத மகத்துவர் மனிதனாய் நமக்காக மரித்தார்-2 புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே உயிரோடு எழுந்து வந்தாரே-2-பிறந்தாரே
பிறந்தாரே வந்தாரே நமக்காக மீண்டும் வருவாரே-2