பேசும் தேவனே நீர் தேற்றரவாளனே
pesum devanae neer thetraravaalanae
பேசும் தேவனே நீர் தேற்றரவாளனே -2 நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்னிடம் பேசும் தேவனே நேற்றும் இன்றும் என்றும் ஜீவிப்பவர் என்னிடம் பேசும் தேவனே -2
1.மோசேயிடம் பேசின தேவனே தம் ஜனங்களை மீட்டிட... யோசுவாவிடம் பேசின கர்த்தரே தொடர்ந்து சேனையை நடத்திட... -2 காத்திடும் கர்த்தரே.. என்னை தினமும் நடந்திடும் -2
2.சாமுவேலிடம் பேசின கர்த்தரே புதிய தலைவனாய் மாற்றிட... தாவீதோடே பேசின கர்த்தரே தேசத்தின் ராஜாவாய் உயர்த்திட -2 ஆளுகை செய்பவர்... எல்லாம் அதிகாரம் உடையவர் -2
3.மரியாளிடம் பேசின தேவனே உலக இரட்சகர் பிறந்திட பிதாவிடம் பேசின இயேசுவே ஜீவ வார்த்தையை தந்திட -2 உன்னத ராஜாவே... எனக்காய் பூமிக்கு வந்தீரே - 2