பேசும் தேவா உம்மாவியினால்
pesum devaa ummaaviyinaal
பேசும் தேவா உம்மாவியினால் - நீர் பேசும் தேவா உம்மாவியினால்
மரித்தோருந்தன் வார்த்தை கேட்டிடும் நேரமதில் பிழைப்பார் தேவா உம்மாவியினால - அவர்
மரித்த லாசர் உந்தன் வாக்கு கேட்டவுடனே எழுந்து வந்தான் உம்மாவியினால் - அவன் - பேசும்
பெந்தெகொஸ்தின் பண்டிகையில் மூவாயிரம் பேருக்கு பேதுருவினால் பேசியபோல் - நீர் - பேசும்
ஐந்தப்பம் இரண்டு மீனை ஆசிர்வதிப்பது போல் ஆசீர்வதித்த அனுப்பும் தூது நீர்
இப்பிரபஞ்சத்தின் தேவன் மூடிய மனக் கண்ணை திறவுந் தேவா உம்மாவியினால்
அபிஷேகம் பண்ணும் தூதால் ஆத்துமாக்களுயிரடைய ஊவற்றும் தேவா உம்மாவியிப்போ