பெருகப்பண்ணுவேன் நான்
perugappannuven naan
பெருகப்பண்ணுவேன் நான் பெருகப்பண்ணுவேன் திரளாக உன்னை பெருகப்பண்ணுவேன்-2
கண்ணோக்க மாயிருந்து உடன்படிக்கை நிலைக்க -2
இப்போது இருப்பதை பார்க்கிலும். ஆயரம் மடங்கு அதிகமாகவே -2
பெருமூச்சு சத்தத்தைக் கேட்டேன். படுகிற பாடுகளை பார்த்தேன் -2
சத்துருக்களின் வாசல்லை மேற்கொண்டு கோடான கோடி பெருகுவாய் -2