பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
perugappannuven endru vaakkuraithavar
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடங்கொண்டு நீ பெருகுவாய்
ஆபிரகாமை பெருகச் செய்தவர் உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்
நீ மடிந்து போவதில்லை நீ குறைந்து போவதில்லை
ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய் சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்
நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருகச் செய்திடுவார்
மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்