பேரழகு பெருமகனே தெய்வமிகு மன்னவனே
perazhagu perumaganae theyvamigu mannavanae
பேரழகு பெருமகனே தெய்வமிகு மன்னவனே பாவம் போக்க வந்தவனே கண்ணே கண்ணுறங்கு - 2
பாசமிகு பாலகனே ஆசி கூற வந்தவனே தூசி சாம்பலான என்னை ராசியாக்கி நின்னவனே இயேசு என்னும் பெயரைத் தாங்கி பேசும் தெய்வமானவனே - 2 காசுபணம் இல்லாமலே மீட்பைத் தந்தவனே