பேரானந்தம் உலகெங்கும் கர்த்தர்
peraanandham ulagengum karthar
1. பேரானந்தம் உலகெங்கும் கர்த்தர் வருகின்றார் வாரும் ராஜா நான் உம் கொந்தம் விண்ணோர் கீதம் பாட மண்ணோர் போற்றிப்பாட விண்ணில் தூதர் துதிபாட.
2. மா மகிழ்ச்சி லோகமெங்கும் கர்த்தர் ஆளுகின்றார் கீத தொனி பூமி எங்கும் மீண்டும் இன்பராகம் மீண்டும் இன்பராகம் மீண்டும் மீண்டும் இன்பராகம்.
3. வல்லரசர் கண் தெளிய தேவ க்ருபையாளும் மகிமையின் தூயர் நீதி அன்பின் அதிசயம் அன்பின் அதிசயம் அன்பின் அன்பின் அதிசயம்.