பெந்தெகொஸ்தின்ஆவியே
pendhegosthinaaviyae
1.பெந்தெகொஸ்தின்ஆவியே, உம்மால்போதிக்கப்பட்டே, கேட்போம்உன்னதஈவே, தூயமெய்யன்பே.
2.அன்புயாவும்சகிக்கும், தீதெண்ணாதுசாந்தமு, அதை வெல்லும் சாவையும்; அன்பைஈயுமேன் .
3.போதனையும்ஓய்ந்திடும் பூரணஅறிவிலும்; அன்பேஎன்றும்நிலைக்கும்; அன்பைஈயுமேன்.
4.காட்சியால்விஸ்வாசமும், பூரிப்பால்நம்பிக்கையும் ஓயும்; என்றும்ஒளிரும் அன்பே, ஈயுமேன்.
5.அன்புவிசுவாசமும் நம்பிக்கைஇம்மூன்றிலும் ஒப்பற்றமேலானதும் அன்பே, ஈயுமேன்.
6.தூயநேசஆவியே, உம்மைப்போற்றும்தாசர்க்கே எங்கள்பேரில்அமர்ந்தே, அன்பை, ஈயுமேன்.