பெலவீனத்தில் என் பெலன் நான் You are my strength
pelaveenathil en pelan naan You are my strength
பெலவீனத்தில் என் பெலன் நான் தேடும் பொக்கிஷம் எனக்கெல்லாம் நீரே தேவா தேடுவேன் பொக்கிஷமாய் உம்மையன்றி எங்கு செல்வேன் எனக்கெல்லாம் நீரே
இயேசு தேவனே துதிக்குப் பாத்திரரே
பாவசாபம் நீக்குகின்றீர் உம்மை நான் என்றும் உயர்த்துவேன் விழும் போது என்னை தூக்கினீர் பாத்திரம் நிரம்ப செய்கிறீர் எனக்கெல்லாம் நீரே
You are my strength when I am weak You are the treasure that I seek You are my all in all Seeking You as a precious jewel Lord to give up be a fool You are my all in all
Jesus Lamb of God Worthy is Your name
Taking my sin my cross my shame Rising again III praise Your name You are my all in all When fall down You pick me up When I am dry You fill my cup You are my all in all