பெலவானே பெலம் தருபவரே
pelavaanae pelam tharubavarae
பெலவானே பெலம் தருபவரே பெலவீனன் என்னையுமே பெலம் தந்து காப்பாயே
உலகளவில் நான் பெரியவளானேன் உள்ளத்தாலே சிறுமியானேன் உறவுகளாலே வளர்ந்து வந்தேனே பிரிவுகளாலே தளர்ந்து போனேன்
உடலும் மனமும் உமக்கே ஐயா உள்ளமும் உமக்கே சொந்தம் ஐயா என் வாழ்வில் அனைத்தும் உமக்கே நீயே என் வாழ்வின் தஞ்சம் ஐயா