பெலனான நகரம்
pelanaana nagaram
பெலனான நகரம் உனக்கு உண்டு… இரட்சிப்பை மதிலாக தந்தாரே… – 2
உன் துக்க நாட்கள் முடிந்து போகும் உன் துக்க நாட்கள் முடிந்து போகும்… உன் துக்க நாட்கள் முடிந்து போகும் உன் துக்க நாட்கள் முடிந்து போகும்… – 2
1. முந்தினவைகளை யோசிக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்… – 2 புதிய காரியத்தை செய்திடுவாரே இப்பொழுதே அது தோன்றிடுமே… – 2
2. உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம் ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை… – 2 ஒரு வழியாக வந்தவரெல்லாம் ஏழு வழியாக ஓடிடுவாரே… – 2