பெலன் தருபவரா
pelan tharubavaraa
பெலன் தருபவரால் எல்லாவற்றையுமே செய்வேன்
கிருபை தருபவரால்
ஞானம் கொடுப்பவரால்
எல்லாம் தருபவரால்
அன்பைத் தருபவரால்
சுகம் தருபவரால்
இரட்சிப்பத் தருபவரால்
ஜெயம் தருபவரால்
pelan tharubavaraa
பெலன் தருபவரால் எல்லாவற்றையுமே செய்வேன்
கிருபை தருபவரால்
ஞானம் கொடுப்பவரால்
எல்லாம் தருபவரால்
அன்பைத் தருபவரால்
சுகம் தருபவரால்
இரட்சிப்பத் தருபவரால்
ஜெயம் தருபவரால்