பெலம் அளித்தெம்மை புது வழிகளில்
pelam alithemmai pudhu vazhigalil
பெலம் அளித்தெம்மை புது வழிகளில் நடத்திடும் தாரகம் நீரல்லவோ தாரகம் நீரல்லவோ தாரகம் நீரல்லவோ தாரணியில் எமக்கு தயை புரிந்திடும் இயேசு நாயகன் நீர் அல்லவோ
இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும் வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே சமுகம் அளிப்பேன் என்றீரே சமுகம் அளிப்பேன் என்றீரே உம் அருள் வாக்குப் போல அளித்தீரே உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன்
அதிசயமானவர் என்பதுமது பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே அதிசயம் விளங்கச் செய்யுமே அதிசயம் விளங்கச் செய்யுமே இது சமயமுமது இதயம் விரும்புவதை தேவா விளங்கச் செய்வீரே
கலங்காதே சிறு மந்தையே என்ற நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே பலமாய் உரைக்க வேணுமே பலமாய் உரைக்க வேணுமே நலமென காண்பதை நமது மத்தியில் செய்து அலகை அடக்க வேணுமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm Em
Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm
Em Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C Bm Em
Am D G
G D Em
Em C D G
Em Bm
D G
C
Bm Em
Am D G