பழுதான என் வாழ்வை
pazhudhaana en vaazhvai
பழுதான என் வாழ்வை படைக்கிறேன் என்னை உம் சொந்தமாக்கும் -(2) உம்மில் இந்நாள்வரை நின்றிட உம்பொலன் எனக்கு தாரும் -(2)
சோதனை சகித்திட வேதனை தாங்கிட பாடுகள் சுமந்திட பெலன் தாருமே -(2) பாவத்தை ஜெயித்திட சாபத்தை வெற்றிட உம் பெலன் எனக்கு தாரும் -(2)
உம் ஆவியினால் என்னை வழிநடத்தும் உம் சத்தியத்தால் என்னை திடப்படுத்தும் -(2) உம் சத்தம் கேட்டிட உம் சித்தம் செய்திட உம் சொந்த ஜனமாக்கிடும்