பயத்தோடும் பக்தியோடும் தேவனை
payathodum pakthiyodum devanai
பயத்தோடும் பக்தியோடும் தேவனைத் தொழுதிடுவோம் கர்த்தரின் பந்தியில் நாம் ஒருமித்து சேர்ந்திடுவோம்
அவருடன் ஐக்கியமாய் இருப்போம் அவருடன் வாழ்ந்திடுவோம்
1. பாவங்கள் யாவும் விலக்கி பரிசுத்தமாய் வாழ்வோம் இயேசுவின் ரத்தத்தினால் சுத்தம் அடைந்திடுவோம் பாவங்களை அறிக்கையிட்டு இரக்கத்தை சுதந்தரிப்போம்
2. அல்லேலூயா கீதம் பாடியே இயேசுவை உயர்த்திடுவோம் அவர் உடல் ரத்தம் அதை நினைத்து நாம் புசித்திடுவோம் அவரிடம் செய்த உடன்படிக்கை மறவாமல் காத்துக் கொள்வோம்