பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
payappadaadhae unnai meettuk konden
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் நீ கலங்கிடாதே உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்
உன்னை தாங்குவேன் ஏந்திவேன் சுமந்திடுவேன் தப்புவிப்பேன்-2
அவர் சொன்னதை செய்பவரே அவர் சொல் தவறாதவரே – 2
1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே – 2 உன்னோடிருந்து உனக்காய் யுத்தம் செய்வேன் எதிர்ப்புகள் வென்று மேன்மை தந்திடுவேன்- 2
2. இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன நல்வார்த்தை ஒன்றும் விழவில்லையே – 2 பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே – 2