பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
payappadaadhae nee vetkappattup povadhillai
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை கலங்கிடாதே நீ கைவிடப்படுவதில்லை-2 சேனைகளின் கர்த்தரின் நாமத்தினாலே சாத்தானை ஜெயித்து விடுவாய் -2
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உனக்கு எதிரான கூட்டங்களும் உன்னிடம் வருவார்கள்-2
மலைகள் எல்லாம் விலகிடுமே பருவதம் பொர்ந்திடுமே ஆண்டவரின் கிருபைகளோ என்றென்றும் விலகாதே-2
நீதியினால் ஸ்திரப்படுவாய் எதுவும் நெருங்காது வாதை உந்தன் கூடாரத்தை என்றென்றும் அனுகாது -2