பயப்படாதே நீ வெட்கப்பட்டு
payappadaadhae nee vetkappattu
பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை நாணாதே நீ இலச்சையடைவதில்லை (2)
இயேசு சேனைகளின் தேவன் அவர் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமே (2)
1. கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கி தவிக்காதே (2) அவர் இரக்கமும் மனவுருக்கமும் கிருபையுமுள்ளவர் (நிறைந்தவர்) - 2
2. உனக்கெதிராய் எழும்பினவன் முறிந்து ஒடிந்திடுவான் (2) கர்த்தரோ உன்னை கன்மலையிலே காலூன்றச் செய்திடுவான் (2)
3. பயப்படாதே சிறுமந்தையே கர்த்தர் இருக்கையிலே (2) அவர் ஆதியும் அந்தமும் அதிசயமுமானவர் (2)
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku