பயப்படாதே கலங்கிடாதே
payappadaadhae kalangidaadhae
பயப்படாதே கலங்கிடாதே கன்மணிபோல் உன்னை கர்த்திடுவார் திகைத்திடாதே அவர் உன் தேவன் பெலப்படுத்தி உன்னை நடத்திடுவார்
யாக்கோபை போல் வனந்திரமாய் யோசோப்பை போல தனித்தவனாய் வானத்தின் வாசல் திறந்திடும் ஆசீர்வாதங்கள் பொழிந்திடும்
பேர் சொல்லி அழைத்த தேவன் பிரித்தெடுத்து மிட்ட தேவன் ரதம் குதிரை ராணுவங்கள் எது வந்தாலும் எதிர் கொண்டு நடந்திடுவார்
ஆயிரமோ பதினாயிரம் பேர்கள் உன்முன் விழுந்தாலும் கர்த்தரே உந்தன் அடைக்கலமே காத்திருந்தார் என்றென்றுமே