பயங்கர பராகிரமம்
payangara paraagiramam
பயங்கர பராகிரமம் செய்யும் தேவன் இருப்பதினால் அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன்
அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார் ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர் தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன்
அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும் செய்குவார்
அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே எரிந்திடும் தீ போல் பரவிடுதே போதனையை பெற்றிடுவேன் என்றென்றும் அவர் வாக்கை காப்பேன
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Bm
G D Em
Em D
C Em
G
C
D G
Em G C B7
D C B Em
G C
D G
Em G C B7
D C B Em
G C
D G
Em G C B7
D C B Em
G
C
D G
Em G C B7
D C B Em