பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை
payamae nam vaazhvil aalvadhillai
பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை நம் காலங்கள் தேவனின் கரங்களிலே நம்பிக்கை இல்லா நிலை மாறிடும் புது நம்பிக்கை திடன் நம்மில் பெறுகிடுமே-2
யாவே நீர் என்றும் எங்கள் தெய்வம் தலைமுறை தலைமுறையாய் யாவே நீர் எங்கள் தஞ்சம் தலைமுறை தலைமுறையாய்
நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ-2
1.மரண பயம் நம்மில் மாறிடுமே சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே-2 மரணத்தை ஜெயித்தவர் சத்ருவை வென்றவர் சகலத்தையும் என்றும் ஆள்பவரே-2-யாவே நீர் என்றும்
2.தோல்விகள் எல்லாம் மாறிடுமே உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே-2 நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர் உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை-2--யாவே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3 பரிசுத்தர் பரிசுத்தரே-2-சேனைகளின்
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்-2 அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்-2-சேனைகளின்
ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்-2 இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்-2-சேனைகளின்
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்-2 சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும்-2-சேனைகளின்
ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆஆமென்-2