பயபக்தியோடு முழுமனதோடு
payabakthiyodu muzhumanadhodu
பயபக்தியோடு முழுமனதோடு உம்பாதம் வந்து நிற்கிறேன் பலிபீடத்தில் நான் என்னையே பூரணமாய் உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம்மை துதிக்கிறோம் -2 உம்மை மகிமைப் படுத்துகின்றோம்-2 இந்த இடத்தில் அசைவாடுமே
பல்லவி
நீர் அற்புதர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2
வியாதியின் நேரத்தில் மனம் கசந்த வேளையில் உன் அன்பால் அனைத்து விடுமே
வியாதியின் நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் உன் அன்பால் தாங்கிடுமே
பல்லவி
நீர் அற்புதர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2
நீர் இரட்சகர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2