பட்டர்பிளை ஆனேன் பறந்து
pattarbilai aanen parandhu
பட்டர்பிளை (Butterfly) ஆனேன் பறந்து போவேன் பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன் கம்பளி பூச்சியாய் நகர்ந்து நகர்ந்து சென்றேனே கச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு அசந்து போனேனே படபட வென்று பறந்து செல்வேனே பலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே