பட்டைய கௌப்புவேன் பாய்ந்து செல்லுவேன்
pattaiya kauppuven paayndhu selluven
பட்டைய கௌப்புவேன் பாய்ந்து செல்லுவேன் பரிசுத்த தேவனுக்காய் பம்பரமாய் சுத்துவேன்
சிங்கம் போல சீறிடுவேன் படைகள் கடந்து சென்றிடுவேன்
இயேசுவினாலே எல்லா நாளும் எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன் நான் அட்டகாசமாக ஆடுவேன் பட்டப்பகலைப் போல வாழுவேன்
மானைப் போல துள்ளிடுவேன் மதில்கள் கடந்து சென்றிடுவேன்
கழுகைப் போல காத்திருப்பேன் உயர பறந்து சென்றிடுவேன்