பட்சியைப் போல நானிருந்தால்
patsiyaip pola naanirundhaal
பட்சியைப் போல நானிருந்தால் சிறகை ஆட்டி உமை துதிப்பேன்
மீனைப் போல நானிருந்தால் வாலை ஆட்டி உமை துதிப்பேன்
முதலைப் போல் நானிருந்தால் நீந்தி நீந்தி உமை துதிப்பேன்
துதிப்பேன் பிதாவே எனையும் படைத்ததினால் ஓர் உள்ளம் தந்தீர் அன்பை தந்தீர் இயேசுவை தந்து உம் சொந்தமாக்கினீர் துதிப்பேன் பிதாவே எனையும் படைத்ததினால்