பட்சிக்கும் அக்கினியே பட்சபாதம்
patsikkum akkiniyae patsabaadham
பட்சிக்கும் அக்கினியே பட்சபாதம் அற்றவரே பாரோனின் பாவமதை பரிகரித்த பரிசுத்தரே நம்
அல்லேலூயா அல்லேலூயா
ஜீவ தேவனானவர் ஜீவ தண்ணீ ரானவர் ஜீவ பாதையை காட்டுவார் ஜீவ காலம் நடத்திடுவார்
அக்கினிமயமானவர் அக்கினிமதிலானவர் ஆவி ஆத்துமா தேகத்தை காத்து என்றும் நடத்திடுவார்