பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக
parisutharae parisutharae paraloga
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்த ஆராதனை ஆராதனை பரிசுத்தர் பரிசுத்தர்க்கே
பரிசுத்தர் பரிசுத்தர் -3 பாத்திரரே வணக்கமாய் விழுகின்றோம் நீரே பாத்திரரே