பரிசுத்தரே பரிசுத்தரே
parisutharae parisutharae
பல்லவி
பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே
என்னை கண்டவரே உருவாக்கித் தெரிந்து கொண்டீர் - 2 முன்குறித்திரே பயன்படுத்துவீர் உண்மை உள்ளவன் என்று எண்ணியே - 2
பல்லவி
பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே
என்னை கண்டீரே தெரிந்து கொண்டீரே - 2 ராஜ்யங்கள் கட்டப்பட ஆவியினால் என்னை அபிஷேகித்தீர் - 2
பல்லவி
பரிசுத்தரே பரிசுத்தரே என்னை படைத்தவரே _2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே-2 ஆராதனை இயேசுவே
என்னை காண்கின்றவர் நீர் உறங்குவதில்லையே - 2 என் கால்கள் மான்கால்கள் போல்லாக்கி ஓடச் செய்வீர்-2