பரிசுத்தரே பரவசமே
parisutharae paravasamae
பரிசுத்தரே பரவசமே சாரோனின் ரோஜா நீரே பள்ளத்தாக்கின் லீலிநீரே இம்மானுவேல் நீரே என் -2
ஆராதனை - 3 உமக்கே
கவர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே உள்ளத்தை வென்றீரே - என்
அழைத்தவர் நீரே தெரிந்தவர் நீரே என்றென்றும் நடத்துவீர் - என்னை -2
ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரல்லவோ - என் -2
துருகமும் நீரே கேடகம் நீரே அடைக்கலம் நீரல்லவோ - என் -2
அற்புதர் நீரே அதிசயம் நீரே ஆலோசனைக் கர்த்தரே