பரிசுத்தரே என்னை படைத்தவரே
parisutharae ennai padaithavarae
பரிசுத்தரே என்னை படைத்தவரே என்னுள்ளில் நீரே வந்து வனைந்திடுமே எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே
பல்லவி
என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே இயேசுவே
தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே
சோர்ந்து போன என் மனம் பாரும் உம் ஆவியாலே என்னை உயிர்ப்பியுமே உம் வார்த்தையாலே என்னை உயிர்ப்பியுமே
எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே
பல்லவி
என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே இயேசுவே
பல்லவி
தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே
என்னை நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே இயேசுவே
பல்லவி
தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே
இயேசுவே என்னுள்ளில் வாருமே வாருமே இயேசுவே நீர் வாருமே இயேசுவே இயேசுவே