பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
parisuthar parisuthar parisutharae
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே துதிகன மகிமைக்கு பாத்திரரே
1. என் சிருஷ்டிகரே என் நாயகரே சேனைகளின் கர்த்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே பரிசுத்தர் நீர் மாத்திரமே -2 -பரிசுத்தர்
2. என் தேவனே என் இயேசுவே என்னை ஆளும் பரிசுத்தரே நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க ஆராதிப்பேன் என்றுமே -2 -பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர் -16 -பரிசுத்தர்