பரிசுத்தர் பரிசுத்தர் தேவன்
parisuthar parisuthar devan
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன்
நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகரை -2
கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா - 2 மகிமை உமக்கே உயர்த்திடுவேன் பாத்திரர் நீரே - 2
முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்