பரிசுத்தர் மா பரிசுத்தர் Holy Holy Holy
parisuthar maa parisuthar Holy Holy Holy
பரிசுத்தர் மா பரிசுத்தர் சர்வ வல்ல தேவன் பரிசுத்தரே மகிமைக்கு நீர் பாத்திரர் கனத்திற்கு நீர் பாத்திரர் துதிகளை ஏற்பீர் பாத்திரரே துதிப்போம் போற்றிடுவோம் அவரை
Holy Holy Holy Holy to the Lord God Almighty Worthy to receive glory Worthy to receive Honour Worthy to receive all our Praise Praise Him and Lift Him up Praise Him exaltHis nameforever