பரிசுத்தர் எந்தன்
parisuthar endhan
1. பரிசுத்தர் எந்தன் மீட்பருமானவரே பரிசுத்த நாமத்தை துதித்திடுவேன் விரைந்துமே உமதன்பின் உள்ளங்கையில் வழுவிடாதெனையுமே காத்ததினால்
எந்தன் தேவனே! உம்மைப் போற்றுவேன் உந்தன் அன்புக்கோர் இணையில்லை "மறைப்பேன் என் கிராமத்தின் நிழலினால் உன்னை மறந்துடேன் நானே உன் துணை” என்றீரே
2. காரிருள் போல் சூழ்ந்து சோதனை வேளையில் காருண்ய காமதால் தாங்கினீர் ஆதரவற்ற இவ்வாதரையிலே ஆதரவளித்தென்னைத் தேற்றினீரே - எந்தன்
3. சிலுவையில் சுமந்து இந்த வியாதியும் வேதனையும் போக்கினீர் சாபமும் மரணமும் விசுவாசத்தின் நல்ல போர் புரியவே திடனளித்தீர் திவ்ய கரமதினால் - எந்தன்
4. அழைத்தீரே என்னை உந்தன் திரு சித்தம் செய்திடவே அபிஷேகித்தார் உதவியினால் மாறிடவே யான் முற்றும் முதற்பலனால் மாசற்ற உபதேசம் ஈந்தனீரே - எந்தன்
5. குயவன் கை களிமண் போல படைத்தேனும் கரத்திலென்னை உருவேற்றிடும் உந்தன் சாயலதை எந்தன் நேசரேசுவை எப்போ வருவார்? ஏங்குதென்னுள்ளம் நின் முகம் காணவ - எந்தன்