பரிசுத்தமாக்கும் ஐயா என்னை
parisuthamaakkum aiyaa ennai
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2
பாவத்தின் யோசனைகள் பலவித சிந்தனைகள் -2 நான் பாவி ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2
கண்களால் பாவம் செய்தேன் இச்சையால் பாவம் செய்தேன் -2 இயேசுவே மன்னியுமே நான் உமக்காய் வாழனுமே -2
உமக்கு விரோதமாக பரத்துக்கு விரோதமாக-2 நான் பாவம் செய்தேன் என்னை தயவாய் மன்னியுமே -2