பரிசுத்தமாக்கும் ஐயா என்னை
parisuthamaakkum aiyaa ennai
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2 பரிசுத்தம் இன்றி தரிசிப்பார் உண்டோ பரிசுத்தரே மகா பரிசுத்தரே -2
பரிசுத்தமாய் இருக்க என்னை அழைத்தீரே பரிசுத்தரே -2 கர்த்தர் நீர் விரும்பும் பரிசுத்தம் காண படைக்கிறனே முற்றும் படைகிறனே -2
வசனத்தால் பரிசுத்தமே உம் ரத்தத்தால் பரிசுத்தமே -2 ஆவியால் பரிசுத்தம்(2) வேண்டும் ஐயா இப்போ வேண்டும் ஐயா -2
பிரித்திரே பரிசுத்தமாய் நான் மரித்திட பாவத்திற்காய் -2 உலகத்தை வெறுத்து இயேசுவை நோக்கி ஓடி டவே நன்றாய் ஓடி டவே -2
பாவத்தில் விடுதலையே நான் நீதிக்கு அடிமையே பரிசுத்தமாகுதல் கிடைக்கும் பலனே நற்பலனே அது பெரும் பயனே